இளமை FM உடன் இணைந்து கொள்ள..

Powered By | Ilamaifm Via Dream Vision

கேரளத்துக் கேமராமேனைக் காதலித்து மணந்தார் ஜோதிர்மயி...!
மலையாள கேமராமேன் மற்றும் இயக்குநர் அமல் நீரத்தைக் காதலித்து மணந்துள்ளார் நடிகை ஜோதிர்மயி. இது அவருக்கு 2வது திருமணமாகும். கேரளாவைச் சேர்ந்தவர் ஜோதிர்மயி. இவர் தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிக்க வருவதற்கு முன்பே திருமணமானவர் இவர்.

கல்லூரியில் படித்த காலத்தில் நிஷாந்த் என்பவரை காதலித்து மணந்தார். 2004ல் திருமணம் செய்த இவர்கள் 2011ல் முறைப்படி பிரிந்து விட்டனர். இந்த நிலையில், மலையாள தயாரிப்பாளர், இயக்குநர், கேமராமேன் அமல் நீரத் என்பவரை காதலித்து வந்தார் ஜோதிர்மயி. சாகர் அலயஸ் ஜாக்கி என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடியிருந்தார் ஜோதிர்மயி. அப்போதுதான் அமலுக்கும், அவருக்கும் இடைேய காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கொச்சியில் வைத்து இன்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். இரு தரப்பு குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். அமல் நீரத், பிரபலமான கேமராமேன் ஆவார். ராம் கோபால் வர்மாவிடம் முன்பு பணியாற்றியுள்ளார். ஹாலிவுட்டிலும் பணியாற்றியுள்ளாராம். தற்போது மலையாளத்தில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

latest tamil news இயக்குனர் ஆனது ஏன்?- பா.விஜய் பதில்
2015-05-28 10:46:18
latest tamil news கல்யாணம் ஆகிவிட்டால் அம்மா வேஷம்தானா?- ஜோதிகா பாய்ச்சல்
2015-05-28 10:45:43
latest tamil news தனுஷ் ஜோடியாக மீண்டும் சமந்தா
2015-05-28 10:44:57
latest tamil news நயன்தாரா படத்துக்காக ஓவியம் கற்றுக்கொண்ட ஆரி
2015-05-28 10:44:03
latest tamil news மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு
2015-04-09 07:12:30
latest tamil news 30 வருஷமா என் கணவர் கொடுமையை தாங்கினேன்: ரஜினி, கமல் ஹீரோயின் உருக்கமான பேட்டி
2015-04-09 07:11:56
latest tamil news விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்
2015-04-09 07:11:19
latest tamil news ரஜினியை இயக்க சுந்தர் சி-க்கு மீண்டும் வாய்ப்பு
2015-04-09 07:10:50
latest tamil news நிழல்கள் வெற்றி பெற்றிருந்தால் உலக சினிமா பக்கம் சென்றிருப்பேன்! - பாரதிராஜா
2015-04-09 07:10:04
latest tamil news இயக்குநர் ரேவதி மீண்டும் பராக்… பராக்
2015-04-06 20:51:00
latest tamil news நயன்தாரா சம்பளம் இப்போ எவ்ளோ தெரியுமா?
2015-04-06 20:46:46
latest tamil news கொம்பன் கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
2015-04-05 19:12:26
latest tamil news சிற்பியாக நடிக்கும் மம்முட்டி... கமலுடன் இணைகிறார்
2015-04-04 23:56:51
  • 1384277173ss-sunaina-latest-stills-08.jpg- latest gallery
  • 1390258605.jpg- latest gallery
  • 1387984876-reddy-hairstyles3.jpg- latest gallery
  • 1387907466t-priya-anand-011.jpg- latest gallery
  • 1418228256_Chengappa_New_Photos_(8).jpg- latest gallery