இளமை FM உடன் இணைந்து கொள்ள..

Powered By | Ilamaifm Via Dream Vision

சிற்பியாக நடிக்கும் மம்முட்டி... கமலுடன் இணைகிறார்
மலையாள நடிகர் மம்முட்டியும் - கமலும் மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் நடிகர் கமல் அல்ல இயக்குநர் கமல் என்பதுதான் முக்கிய அம்சம். கடந்த 2006 ஆம் ஆண்டு மம்முட்டி, மீனா, பத்மப்ரியா நடித்த கருத்த பக்ஷிகள் என்ற மலையாள திரைப்படம் கேரளாவில் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமின்றி சிறந்த குடும்பப் படம் என்ற தேசிய விருதையும் வென்றது. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் கமல் இயக்கியிருந்தார்.

தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மம்முட்டி மற்றும் இயக்குனர் கமல் இணைந்து ஒரு படத்தை மலையாள திரைப்பட ரசிகர்களுக்கு உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் மம்முட்டி சிற்பியாக நடிக்கவுள்ளாராம். ஆர்.எஸ். ரஃபீக் திரைக்கதை அமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளதாம்.
மலையாள தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவுக்கு வந்த ஜெவல் மேரி இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கின்றார்

தற்போது மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை விஜய் நடித்த ப்ரெண்ட்ஸ், காவலன் போன்ற படங்களை இயக்கிய சித்திக் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
latest tamil news இயக்குனர் ஆனது ஏன்?- பா.விஜய் பதில்
2015-05-28 10:46:18
latest tamil news கல்யாணம் ஆகிவிட்டால் அம்மா வேஷம்தானா?- ஜோதிகா பாய்ச்சல்
2015-05-28 10:45:43
latest tamil news தனுஷ் ஜோடியாக மீண்டும் சமந்தா
2015-05-28 10:44:57
latest tamil news நயன்தாரா படத்துக்காக ஓவியம் கற்றுக்கொண்ட ஆரி
2015-05-28 10:44:03
latest tamil news மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு
2015-04-09 07:12:30
latest tamil news 30 வருஷமா என் கணவர் கொடுமையை தாங்கினேன்: ரஜினி, கமல் ஹீரோயின் உருக்கமான பேட்டி
2015-04-09 07:11:56
latest tamil news விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்
2015-04-09 07:11:19
latest tamil news ரஜினியை இயக்க சுந்தர் சி-க்கு மீண்டும் வாய்ப்பு
2015-04-09 07:10:50
latest tamil news நிழல்கள் வெற்றி பெற்றிருந்தால் உலக சினிமா பக்கம் சென்றிருப்பேன்! - பாரதிராஜா
2015-04-09 07:10:04
latest tamil news இயக்குநர் ரேவதி மீண்டும் பராக்… பராக்
2015-04-06 20:51:00
latest tamil news நயன்தாரா சம்பளம் இப்போ எவ்ளோ தெரியுமா?
2015-04-06 20:46:46
latest tamil news கொம்பன் கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
2015-04-05 19:12:26
latest tamil news கேரளத்துக் கேமராமேனைக் காதலித்து மணந்தார் ஜோதிர்மயி...!
2015-04-04 23:51:06
  • 1389139470ss_Samantha_Latest_Hot_Photo_Gallery_CelebsNext_0002.jpg- latest gallery
  • 1411081043Sharma-Glamorous-photos-004.jpg- latest gallery
  • 1418228256_Chengappa_New_Photos_(8).jpg- latest gallery
  • 1387240540225)_--_edit.jpg- latest gallery
  • 1390258605.jpg- latest gallery