இளமை FM உடன் இணைந்து கொள்ள..

Powered By | Ilamaifm Via Dream Vision

விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்

சண்டக்கோழி 2 படத்தில் மீண்டும் விஷாலுக்கு ஜோடியாகிறார் மீரா ஜாஸ்மின். பாயும் புலி படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்க இருக்கும் சண்டக்கோழி 2-ம் பாகத்தில் நடிக்கிறார் விஷால்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக எமி ஜாக்சனை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இவர் தவிர, மேலும் இரண்டு முன்னணி நடிகைகளையும் இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

இந்நிலையில் சண்டக்கோழி முதல் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மினை 2-ம் பாகத்திலும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு தமிழில் இங்க என்ன சொல்லுது, விஞ்ஞானி ஆகிய படங்களில் நடித்தார். இரண்டுமே பெரிதாகப் போகவில்லை.

மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மீரா ஜாஸ்மின், சண்டக்கோழி 2-ல் நடிக்க சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.

latest tamil news இயக்குனர் ஆனது ஏன்?- பா.விஜய் பதில்
2015-05-28 10:46:18
latest tamil news கல்யாணம் ஆகிவிட்டால் அம்மா வேஷம்தானா?- ஜோதிகா பாய்ச்சல்
2015-05-28 10:45:43
latest tamil news தனுஷ் ஜோடியாக மீண்டும் சமந்தா
2015-05-28 10:44:57
latest tamil news நயன்தாரா படத்துக்காக ஓவியம் கற்றுக்கொண்ட ஆரி
2015-05-28 10:44:03
latest tamil news மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு
2015-04-09 07:12:30
latest tamil news 30 வருஷமா என் கணவர் கொடுமையை தாங்கினேன்: ரஜினி, கமல் ஹீரோயின் உருக்கமான பேட்டி
2015-04-09 07:11:56
latest tamil news ரஜினியை இயக்க சுந்தர் சி-க்கு மீண்டும் வாய்ப்பு
2015-04-09 07:10:50
latest tamil news நிழல்கள் வெற்றி பெற்றிருந்தால் உலக சினிமா பக்கம் சென்றிருப்பேன்! - பாரதிராஜா
2015-04-09 07:10:04
latest tamil news இயக்குநர் ரேவதி மீண்டும் பராக்… பராக்
2015-04-06 20:51:00
latest tamil news நயன்தாரா சம்பளம் இப்போ எவ்ளோ தெரியுமா?
2015-04-06 20:46:46
latest tamil news கொம்பன் கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
2015-04-05 19:12:26
latest tamil news சிற்பியாக நடிக்கும் மம்முட்டி... கமலுடன் இணைகிறார்
2015-04-04 23:56:51
latest tamil news கேரளத்துக் கேமராமேனைக் காதலித்து மணந்தார் ஜோதிர்மயி...!
2015-04-04 23:51:06
  • 1418228256_Chengappa_New_Photos_(8).jpg- latest gallery
  • 1389139470ss_Samantha_Latest_Hot_Photo_Gallery_CelebsNext_0002.jpg- latest gallery
  • 1387240540225)_--_edit.jpg- latest gallery
  • 1390258605.jpg- latest gallery
  • 1377727860ka_Motwani_Latest_Hot_Photoshoot_Photos,_Stills_5.jpg- latest gallery