இளமை FM உடன் இணைந்து கொள்ள..

Powered By | Ilamaifm Via Dream Vision

நயன்தாரா படத்துக்காக ஓவியம் கற்றுக்கொண்ட ஆரி

நயன்தாரா, ஆரி, ரேஷ்மி மேனன், கோபி, அஜ்மத் உட்பட பலர் நடிக்கும் படம், மாயா. அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.

படம் பற்றி ஆரி கூறியதாவது:இது திரில்லர் படம். இப்போது வருகின்ற திரில்லர் படங்களில் இருந்து வித்தியாசமான படமாக இருக்கும். டெக்னிக்கலாகவும் படம் புதுமையாகத் தெரியும். இதில் நான் படம் வரைபவனாக நடித்துள்ளேன். நான் படம் வரைவதை குளோசப் காட்சிகளில் காட்டுவார்கள். இதற்காக ஒரிஜினலாக வரைய நிறைய மெனக்கெட்டேன். படத்தின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் உதவி புரிந்தார். அவரிடம், பல நாட்கள் ஓவியம் கற்றுக்கொண்டு நடித்தேன். அது தத்ரூபமாக வந்துள்ளது. படத்தில், நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எனது காட்சிகளும் அவரது காட்சிகளும் தனித்தனியாக எடுக்கப்பட்டது.டப்பிங் முடிந்துவிட்டது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து, மானே தேனே பேயே, கடை எண் 6 ஆகிய படங்களில் நடித்துவருகிறேன்.இவ்வாறு ஆரி கூறினார்.

latest tamil news இயக்குனர் ஆனது ஏன்?- பா.விஜய் பதில்
2015-05-28 10:46:18
latest tamil news கல்யாணம் ஆகிவிட்டால் அம்மா வேஷம்தானா?- ஜோதிகா பாய்ச்சல்
2015-05-28 10:45:43
latest tamil news தனுஷ் ஜோடியாக மீண்டும் சமந்தா
2015-05-28 10:44:57
latest tamil news மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு
2015-04-09 07:12:30
latest tamil news 30 வருஷமா என் கணவர் கொடுமையை தாங்கினேன்: ரஜினி, கமல் ஹீரோயின் உருக்கமான பேட்டி
2015-04-09 07:11:56
latest tamil news விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்
2015-04-09 07:11:19
latest tamil news ரஜினியை இயக்க சுந்தர் சி-க்கு மீண்டும் வாய்ப்பு
2015-04-09 07:10:50
latest tamil news நிழல்கள் வெற்றி பெற்றிருந்தால் உலக சினிமா பக்கம் சென்றிருப்பேன்! - பாரதிராஜா
2015-04-09 07:10:04
latest tamil news இயக்குநர் ரேவதி மீண்டும் பராக்… பராக்
2015-04-06 20:51:00
latest tamil news நயன்தாரா சம்பளம் இப்போ எவ்ளோ தெரியுமா?
2015-04-06 20:46:46
latest tamil news கொம்பன் கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
2015-04-05 19:12:26
latest tamil news சிற்பியாக நடிக்கும் மம்முட்டி... கமலுடன் இணைகிறார்
2015-04-04 23:56:51
latest tamil news கேரளத்துக் கேமராமேனைக் காதலித்து மணந்தார் ஜோதிர்மயி...!
2015-04-04 23:51:06
  • 1387240540225)_--_edit.jpg- latest gallery
  • 1384277173ss-sunaina-latest-stills-08.jpg- latest gallery
  • 1377727860ka_Motwani_Latest_Hot_Photoshoot_Photos,_Stills_5.jpg- latest gallery
  • 1418228256_Chengappa_New_Photos_(8).jpg- latest gallery
  • 1389139470ss_Samantha_Latest_Hot_Photo_Gallery_CelebsNext_0002.jpg- latest gallery