இளமை FM உடன் இணைந்து கொள்ள..

Powered By | Ilamaifm Via Dream Vision

தனுஷ் ஜோடியாக மீண்டும் சமந்தா

வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி, நடிக்கும் விசாரணை என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. இதையடுத்து வடசென்னை படத்தை அவர் இயக்குகிறார்.

இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். வட சென்னையை பற்றிய கதையான இதில் இன்னொரு ஹீரோவும் நடிக்க இருக்கிறார். அவர் யாரென்று முடிவாகவில்லை. தனுஷூடன் தற்போது, வேலை இல்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் சமந்தா, வடசென்னை படத்திலும் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

latest tamil news இயக்குனர் ஆனது ஏன்?- பா.விஜய் பதில்
2015-05-28 10:46:18
latest tamil news கல்யாணம் ஆகிவிட்டால் அம்மா வேஷம்தானா?- ஜோதிகா பாய்ச்சல்
2015-05-28 10:45:43
latest tamil news நயன்தாரா படத்துக்காக ஓவியம் கற்றுக்கொண்ட ஆரி
2015-05-28 10:44:03
latest tamil news மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு
2015-04-09 07:12:30
latest tamil news 30 வருஷமா என் கணவர் கொடுமையை தாங்கினேன்: ரஜினி, கமல் ஹீரோயின் உருக்கமான பேட்டி
2015-04-09 07:11:56
latest tamil news விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்
2015-04-09 07:11:19
latest tamil news ரஜினியை இயக்க சுந்தர் சி-க்கு மீண்டும் வாய்ப்பு
2015-04-09 07:10:50
latest tamil news நிழல்கள் வெற்றி பெற்றிருந்தால் உலக சினிமா பக்கம் சென்றிருப்பேன்! - பாரதிராஜா
2015-04-09 07:10:04
latest tamil news இயக்குநர் ரேவதி மீண்டும் பராக்… பராக்
2015-04-06 20:51:00
latest tamil news நயன்தாரா சம்பளம் இப்போ எவ்ளோ தெரியுமா?
2015-04-06 20:46:46
latest tamil news கொம்பன் கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
2015-04-05 19:12:26
latest tamil news சிற்பியாக நடிக்கும் மம்முட்டி... கமலுடன் இணைகிறார்
2015-04-04 23:56:51
latest tamil news கேரளத்துக் கேமராமேனைக் காதலித்து மணந்தார் ஜோதிர்மயி...!
2015-04-04 23:51:06
  • 1378578120ss-sri-divya-hot-photos-42.jpg- latest gallery
  • 1377727860ka_Motwani_Latest_Hot_Photoshoot_Photos,_Stills_5.jpg- latest gallery
  • 1384277173ss-sunaina-latest-stills-08.jpg- latest gallery
  • 1418228256_Chengappa_New_Photos_(8).jpg- latest gallery
  • 1390258605.jpg- latest gallery