இளமை FM உடன் இணைந்து கொள்ள..

Powered By | Ilamaifm Via Dream Vision

கல்யாணம் ஆகிவிட்டால் அம்மா வேஷம்தானா?- ஜோதிகா பாய்ச்சல்

சூர்யாவை மணந்துகொண்டு நடிப்புக்கு முழுக்குபோட்டு இல்லறத்தில் செட்டிலானார் ஜோதிகா. 2 குழந்தைகளுக்கு தாய் ஆகிவிட்ட அவருக்கு மீண்டும் நடிக்க அனுமதி தந்ததுடன் அவருக்காக தயாரிப்பாளராக மாறி 36 வயதினிலே படம் தயாரித்தார் சூர்யா.

இப்படம் வெற்றி பெற்றதையடுத்து நேற்று சூர்யா, ஜோதிகா பேட்டி அளித்தனர்.சூர்யா கூறும்போது, ஜோதிகாவை மணந்தபிறகு அவருக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கிறதா என்பதை கேட்காமலேயே இருந்துவிட்டேன். ஒரு கட்டத்தில் அவருக்கும் மனதில் கனவுகள் இருக்கும் என்ற வகையில் பேசியபோது நடிக்கும் எண்ணம் இருப்பதை புரிந்துகொண்டேன். அதற்கு ஏற்ற கதை கிடைத்ததால் அவருக்காகவே இப்படம் தயாரித்தேன் என்றார்.

இதுபற்றி ஜோதிகா கூறியது,என் கனவுகளை புரிந்துகொண்டு நடிக்க அனுமதி தந்தார் சூர்யா. திருமணம் ஆகிவிட்டால் ஹீரோயின்களுக்கு அம்மா வேஷம்தான் தருகிறார்கள் என்று புகார் இருக்கிறது. இந்த படத்தை பார்த்தபிறகு அந்த எண்ணத்தை இயக்குனர்கள் மாற்றிக்கொள்வார்கள். வெளிப்படங்களில் நடிப்பீர்களா? என்கிறார்கள். அதற்கேற்ப ஸ்கிரிப்ட் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார்.

முன்னதாக ஆதரவற்ற 25 பெண்களுக்கு அவர்கள் விருப்பமான தொழில் தொடங்குவதற்கு சூர்யா, ஜோதிகா நிதி உதவி அளித்தனர்.

latest tamil news இயக்குனர் ஆனது ஏன்?- பா.விஜய் பதில்
2015-05-28 10:46:18
latest tamil news தனுஷ் ஜோடியாக மீண்டும் சமந்தா
2015-05-28 10:44:57
latest tamil news நயன்தாரா படத்துக்காக ஓவியம் கற்றுக்கொண்ட ஆரி
2015-05-28 10:44:03
latest tamil news மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு
2015-04-09 07:12:30
latest tamil news 30 வருஷமா என் கணவர் கொடுமையை தாங்கினேன்: ரஜினி, கமல் ஹீரோயின் உருக்கமான பேட்டி
2015-04-09 07:11:56
latest tamil news விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்
2015-04-09 07:11:19
latest tamil news ரஜினியை இயக்க சுந்தர் சி-க்கு மீண்டும் வாய்ப்பு
2015-04-09 07:10:50
latest tamil news நிழல்கள் வெற்றி பெற்றிருந்தால் உலக சினிமா பக்கம் சென்றிருப்பேன்! - பாரதிராஜா
2015-04-09 07:10:04
latest tamil news இயக்குநர் ரேவதி மீண்டும் பராக்… பராக்
2015-04-06 20:51:00
latest tamil news நயன்தாரா சம்பளம் இப்போ எவ்ளோ தெரியுமா?
2015-04-06 20:46:46
latest tamil news கொம்பன் கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
2015-04-05 19:12:26
latest tamil news சிற்பியாக நடிக்கும் மம்முட்டி... கமலுடன் இணைகிறார்
2015-04-04 23:56:51
latest tamil news கேரளத்துக் கேமராமேனைக் காதலித்து மணந்தார் ஜோதிர்மயி...!
2015-04-04 23:51:06
  • 1389139470ss_Samantha_Latest_Hot_Photo_Gallery_CelebsNext_0002.jpg- latest gallery
  • 1411081043Sharma-Glamorous-photos-004.jpg- latest gallery
  • 1378578120ss-sri-divya-hot-photos-42.jpg- latest gallery
  • 1387240540225)_--_edit.jpg- latest gallery
  • 1418228256_Chengappa_New_Photos_(8).jpg- latest gallery